குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைதனமான ஒன்று அல்ல

குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைதனமான ஒன்று அல்ல

புதுமண தம்பதிகள் தங்களின் தனிப்பட்ட வளர்ப்பின் காரணமாகவும்,மரபனுவில் இருந்து பெற்ற குணாம்சங்கள் காரணமாகவும்  ஒரு தனிமனிதர்களாக தங்களுக்குள் இடைவெளியும்,வித்தியாசமும் இருப்பதை புரிந்துகொள்வது மிக  முக்கியமானது.இதனால் தத்தம் வேறுபாடுகள் உட்பட ஒருவருக்கொருவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல் என்பது குழந்தை பிறப்பதற்க்கு முன்பாக நிகழ்வது சிறப்பு. தம்பதிகள், தாங்கள் தாய் தந்தை  ஆக வேண்டும் என்ற ஆசையால் உந்தப்படுகிறார்கள் அல்லது குடும்பம், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரால் நிர்பந்திக்கபடுகிறார்கள். இன்று குழந்தை வளர்ப்பு பற்றிய பிரச்சனை எழுவதற்க்கு முக்கிய காரணம், திருமண ஜோடிகள்,Read more about குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைதனமான ஒன்று அல்ல[…]

Share this: